Mr. Chelliah Koneswaran
Date of Birth: 31 October 1945 - Deceased: 11 December 2023
யாழ் சுதுமலை ,மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், France, Melbourne Australia வை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கோணேஸ்வரன் அவர்கள் நேற்று 11-12-2023ம் திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் கிருபாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மாலினி (சித்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஹர்ஷினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
டுருவன், கேய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திருக்கேதீஸ்வரன் (கனடா), கிருஷ்ணகுமாரி (இலங்கை), சூரியகுமாரி (இளைப்பாறிய அதிபர், மானிப்பாய் மகளீர் கல்லூரி), முனீஸ்வரன் (கனடா), சந்திரகுமாரி (இளைப்பாறிய உப அதிபர், மானிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
www.tamilthakaval.org
