திரு செல்லையா மகாதேவா

செல்லையா மகாதேவா

மறைவு: 14 ஆகஸ்ட் 2020

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் வேலணையில் வாழ்ந்து வந்தவருமான திரு,செல்லையா மகாதேவா அவர்கள் 14.08.2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்,.

காலஞ்சென்றவர்களான திரு,செல்லையா செல்லம்மா மண இணையரின் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான கு.கதிரவேலு மண இணையரின் மருமகனும்,

காந்திதேவியின் ஆருயிர்க் கணவரும்,

சுரேந்திரன்,ரஜனி,சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் பாலசுப்ரமணியம்,பரமநாதன்,கந்தசாமி,ஜெயகாந்தன்,

மகேந்திரன்,தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமதி(ஆசிரியை-சென்,ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம்)மகேஸ்வரன்(முருகன்-சுவிஸ்)சிவானந்தன் ஆகியோரின் மாமனாரும்,

அபிநயன்,ஆதித்தன்,சகானா,துஷன்,கஜானன்,விதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னார்தம் இறுதிநிகழ்வுகள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று,புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவர்தம் புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் :- குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:
 
இலங்கை-+94 77 292 0285

மகேஸ்வரன்(முருகன்) மருமகன்(சுவிஸ்):
+41 78 783 4956 
+41 56 555 2767

ரஜனி (மகள்):+41 76 408 8776

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2020 11:31)