திரு. செல்லையா பொன்னம்பலம்

செல்லையா பொன்னம்பலம்

தோற்றம்: 08 மே 1953 - மறைவு: 14 ஜனவரி 2021

யாழ். பளை முல்லையடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wallington ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பொன்னம்பலம் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
 
வீரகத்திப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பராணி (இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

அசோதா (பிரித்தானியா), யசோதரன்(பிரித்தானியா), சரிதா(பிரித்தானியா), கங்காதரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவி (இலங்கை), றஞ்சி (இலங்கை), காலஞ்சென்ற கனகசபை, கமலாதேவி(இத்தாலி), காலஞ்சென்றவர்களான விமலா, தம்பியன், ராசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, தவராணி (பிரித்தானியா), சறோசாதேவி(இலங்கை), சிறிபாலன் (பிரித்தானியா), தவபாலன்(பிரித்தானியா), சீதாராணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணலிங்கம்(பிரித்தானியா), கண்ணாதாசன்(பிரித்தானியா), சுதா(பிரித்தானியா), கேமசியா (பிரித்தானியா) ஆகியோரின்  மாமனாரும்,

டிவாணி, சாதனா, கிந்துஜன், கானுஜன், கிருஷ்னுஜன், முவிசன், முகிசா, கேஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
 
Tuesday, 02 Feb 2021 10:00 AM - 3:00 PM
Eternity Halls
374 Brigstock Rd, Thornton Heath CR7 7JF, United Kingdom

தகனம்:-
 
Tuesday, 02 Feb 2021 3:00 PM
Croydon Crematorium
Croydon CR0 3AA, UK

தொடர்புகளுக்கு:-
 
ராணி - மனைவி Mobile : +94 77 993 3259
அசோதா - மகள் Mobile : +44 747 012 9678
யசோதரன் - மகன் Mobile : +44 785 233 5465
சரிதா - மகள் Mobile : +44 794 630 4599
கங்கன் - மகன் Mobile : +44 788 989 4783

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2021 04:51)