Mr Chelliah Rasalingam

(Retired Teacher)

Chelliah Rasalingam

Date of Birth: 05 May 1937 - Deceased: 13 September 2019

 யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசலிங்கம் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
செல்வநாயகி(Rtd Translator Legal Draftsman Department) அவர்களின் பாசமிகு கணவரும், 

நிர்மலா அவர்களின் பாசமிகு தந்தையும், 

இராஜேந்திரசிங்கம்(Green Learners) அவர்களின் அன்பு மாமனாரும், 

இராமச்சந்திரன்(UK), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, இராஜரத்தினம் மற்றும் நேசமணி, இராஜேஸ்வரி(கனடா), பாலசந்திரன்(பிரான்ஸ்), ரஞ்சினிதேவி(UK) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும், 

விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற வெற்றிவேலாயுதம், கருணாநிதி, மகாதேவன், அருணகிரிநாதன், கமலாம்பிகை, உமேஷ், நாகேந்திரா, காலஞ்சென்ற சேதுநாயகி, செல்வராசா, அமிர்தநாயகி, புஷ்பநாயகி, இந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

கணேசலிங்கம், மனோராணி, தேவரஞ்சனி, உதயசீலன், சத்தியபாமா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இரஜீவன், பிரியங்கா, கிரிஷாந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தாத்தாவும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்: நிர்மலா இராஜேந்திரசிங்கம்

 Address:  Get Direction 11a Campbell Place, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு

 குடும்பத்தினர் : +94 11 271 5780 
 
இராஜேஸ்வரி - சகோதரி M : +1 905 492 1626 
 
ரஞ்சி - சகோதரி  : +44 774 141 0174 ,: +44 770 215 4555

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2019 13:12)