திரு செல்லையா இராசரெத்தினம்

செல்லையா இராசரெத்தினம்

தோற்றம்: 16 மார்ச் 1935 - மறைவு: 31 மே 2020

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசரெத்தினம்  அவர்கள் 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
அருணாச்சலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், ஜமுனா, ரஞ்சன்(Wind Star Auto Collision), மீனா, மதியழகன், விஜயா, பாமா, கிருபாகரன், பாலா, ரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பொன்னையா, தளையசிங்கம், நித்தியலக்‌ஷ்மி, ராஜேஸ்வரி மற்றும் நாச்சியார், மகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம்(இலங்கை), அருந்தவராஜா(மதுரை), காந்தா, பரமேஸ்வரன், மனோகரன்(இலங்கை), சிவாநந்தலிங்கம், யாழினி, டிலானி, சுனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நளாயினி, அபிரா, ஜங்கரன், சியானா, மிதுரா, விக்கினேஸ்வரன், பார்த்திபன், அன்புச்செல்வன், நந்தினி, சாலினி, வினிசா, டீனா, கார்த்திகா, தனுஜா, டிலக்‌ஷன், ஆனந்தி, கோகிலா, உமேஷன், வானதி, வினுஜன், அஸ்வின், பிரனவி, சாருஹாசன், சாயிஸ்வரன், அழகேசன், இந்துமதி, ஆன்றுட், இமல்டா, சாரா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
  
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

ரஞ்சன் - மகன்
Mobile : +1 416 564 9796

ரூபன் - மகன்
Mobile : +1 647 332 9769

பாமா சிவா - மகள்
Mobile : +1 416 804 7526

நந்தினி - பேத்தி
Mobile : +1 647 863 8191

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/06/2020 00:28)