Mr Chelliah Selvapatt
Date of Birth: 18 May 1946 - Deceased: 30 October 2023
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்வபத்து அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லையா தம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசையா இராசம்மா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr. புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. Nowlan, லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தன்யா, கேசன் செல்வநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, செல்வகுமார் (கனடா), செல்வசிவம் (கனடா), செல்வசந்திரன் (பிரித்தானியா), செல்வரதி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமல (இலங்கை, சாந்தா (கனடா), ஆனந்தி (கனடா), மாலினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரியான், லோகன், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
