திரு. செல்லையா சண்முகலிங்கம்
தோற்றம்: 04 டிசம்பர் 1934 - மறைவு: 18 ஜனவரி 2021
யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரமுதன், அருளமுதன், வனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதா, சாமினி, ரஜனிகாந்(றஞ்சன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, புனிதவதி, சாந்தலிங்கம், மீனாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகபூசணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருட்சிவம், ஏரம்பபிள்ளை, கணேசலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுசா, அபிசா, கனிஸ்ரா, அவிசன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
கம்சிகா, சயானா, தனுசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 24 Jan 2021 10:00 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்:-
Sunday, 24 Jan 2021 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:-
அமுதன் - மகன் Mobile : +1 647 282 1751
அருள் - மகன் Mobile : +94 77 755 5602
வனிதா - மகள் Mobile : +94 77 815 2814
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2021 05:47)
