திரு. செல்லையா சண்முகதாசன்
தோற்றம்: 27 செப்டம்பர் 1953 - மறைவு: 19 டிசம்பர் 2020
யாழ். பூநகரியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகதாசன் அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கன்(கனடா), செந்தூரன்(பிரான்ஸ்), மயூரன்(கனடா), சரன்ஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகதீசன்(பிரான்ஸ்), சிவனேசன்(பிரான்ஸ்), நிர்மலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மேனகா(கனடா), சார்மி(பிரான்ஸ்), நிஜந்தா(கனடா), தாஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷன், வர்ஷனி, வஸ்டின், அஸ்வின், அனோஷ், அமிஸ்ஷா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரட்ணசிங்கம்(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), குகராஜா(பிரான்ஸ்), கிருபா(கனடா), உமா(கனடா), பாமா(கனடா), ஞானாம்பிகை(பிரான்ஸ்), கோமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சாரங்கன் - மகன் Mobile : +1 647 616 6400
செந்தூரன் - மகன்Mobile : +33 62 439 4154
மயூரன் - மகன் Mobile : +1 289 600 0795
சரன்ஜா - மகள் Mobile : +1 647 767 8427
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2020 07:45)
