Mr. Chelliah Sivanathan

(Retired Railway Officer)

Chelliah Sivanathan

Date of Birth: 29 September 1952 - Deceased: 03 February 2023

யாழ். நுணாவில் கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Wentworthville ஐ தற்போது வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவநாதன் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Guard செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

கமலேஸ்வரி (கமலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவமீரா, சிவமித்திரா, சிவோதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Thanojahn, Robert, Sharanya ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Yaston, Alivia, Mia, Kairen ஆகியோரின் ஆசை பேரனும்,

தனலக்ஷ்மி, தில்லைநாதன், ரங்கநாதன், குகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, லிங்கேஸ்வரன், குகேந்திரன், விக்னேஸ்வரன், குணேஸ்வரி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவபாக்கியம் மற்றும் தர்ஷினி, வசந்தாதேவி, அரசநாயகம், தேவகி, செந்தில்சோதி, சிவசக்தி, தர்மரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Mr. Chelliah Sivanathan was born in Chavakacheri, Sri Lanka and lived in Wentworthville, Australia passed away on the 3rd of February, 2023.

The much loved and respected son of the late Guard Chelliah and late Thangamma,

Loving husband of Kamala,

Beloved father of Meera (London), Mithra (Melbourne), Thayan (London),

Father-in-law of Dano (London), Robert (Melbourne), Sharanya (London),

Grandfather of Yaston, Alivia, Mia, Kairen.This notice is provided for all family and friends.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 13 Feb 2023      11:30 AM
North Chapel, Pine Grove Crematorium
Kington St, Minchinbury NSW 2770, Australia
 
தகனம்:-
 
Monday, 13 Feb 2023       2:30 PM
North Chapel, Pine Grove Crematorium
Kington St, Minchinbury NSW 2770, Australia

www.tamilthakaval.org


"Siva is such a gentle soul. You have departed this world at a relatively young age. I have met him many times with Ranga. It was a great loss for the family and for all his friends. Please accept our heartfelt condolences. Sanjeevarajas cousin."
- Sithampara Ratnesan (Australia, 07/02/2023 22:06)
"It's a terrible loss for the family and friends. I have met him many times and never dreamt even that Sivanathan could depart this world so soon. Please accept my heartfelt condolences. A cousin of Sanjeevarajan."
- Sithampara Ratnesan (Australia, 07/02/2023 21:50)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2023 07:59)