திரு. செல்லையா தெய்வேந்திரம்

செல்லையா தெய்வேந்திரம்

தோற்றம்: 16 ஜனவரி 1946 - மறைவு: 23 ஏப்ரல் 2021

ஈழம், யாழ்ப்பாணம்  அல்வாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கல்வயல் மற்றும் நெதர்லாண்டு (Nertherlands) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. செல்லையா தெய்வேந்திரம் (தெய்வம்) அவர்கள்  23-04-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நெதர்லாண்டு (Nertherlands) நாட்டில்  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலம் சென்ற செல்லையா- இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான அழகேசுவரசாமி, சபாரத்தினம், தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரனும்,
 
செல்வலக்சுமியின் அன்புக் கணவரும்,
 
ரவிச்சந்திரன் (மொன்றியல்-கனடா), ரதிதேவி (Nertherlands), ரயனிதேவி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பாலினி (மொன்றியல் -கனடா), சிவகுமார் (Nertherlands), சிதம்பரநாதன் (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
 
மற்றும் பேரப்பிள்ளை கவின் பேரனுமாவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

மகன் ரவி குட்டி(பெருங்குளம்):  +1 438 270 9979 /  +1 514 973 2986

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/04/2021 11:26)