திருமதி. செல்வகுமாரி சந்திரகாந்தன்

செல்வகுமாரி சந்திரகாந்தன்

தோற்றம்: 11 அக்டோபர் 1955 - மறைவு: 06 நவம்பர் 2026

 யாழ். உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வகுமாரி சந்திரகாந்தன் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) - அமிர்தரத்தினம் தம்பதியினரின் ஏகபுதல்வியும், உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த திரு திருமதி வேலுப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்தூரன் அவர்களின் அன்புத் தாயாரும்,

கனிஸ்ரா அவர்களின் மாமியாரும்,

ரேகா, ருத்ரா, ரக்‌ஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற சந்திரமோகன், இந்திரமோகன் (கனடா), பாலமோகன் (கனடா), ராஜமோகன் (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

இராஜேஸ்வரி, சித்திரா, சந்திரீகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தீபனா, கிஷானா – பிரதாப், நிஷாந்தி, நிரூஷிகா – ரிச்சி, நிவேதிக்கா, உமையாள் ஆகியோரின் மாமியும்,

வியான் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-11-2026 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சிந்தூரன் (மகன்):- +1 647 771 5207
இந்திரமோகன் (சகோதரன்):- +1 437 991 8428
பாலமோகன் (சகோதரன்):- +1 647 531 3753
ராஜமோகன் (சகோதரன்):- +1 416 274 8408

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2026 00:00)