திருமதி செட்டாயி குமாரசுவாமி கவுண்டர்

செட்டாயி குமாரசுவாமி கவுண்டர்

மறைவு: 10 அக்டோபர் 2026

அக்கரப்பத்தனையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செட்டாயி குமாரசுவாமி கவுண்டர் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.குமாரசுவாமி கவுண்டர் (VLS அக்கரப்பத்தனை) அவர்களின் அன்பு மனைவியும்,
 
தெய்வத்திரு ரவி தியாகராஜா, தெய்வத்திரு மனோகர், திருமதி.ரஞ்சனி (ஹப்புதளை), திரு.நவரட்ணம் (Shre Vaanie Traders Colombo), அவர்களின் அன்பு தாயாரும்,
 
திரு.பத்மநாதன் (SSS ஹப்புதளை), திருமதி.லலிதா ராணி, திருமதி.லோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
 
கிஷாந்தி, கிதுஷாந்தி, யதுஷா, கிருத்திகா, தருணிக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
 
யுகித் இன் கொள்ளு பாட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் :- திரு.நவரட்ணம் (Shre Vaanie Traders Colombo) 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2026 21:49)