திரு. சிக்கன் ராமசாமி கவுண்டர்

(மன்றாசி பஜார் அக்கரபத்தனை சாந்தி மஹால்ஸ் உரிமையாளர்)

சிக்கன் ராமசாமி கவுண்டர்

தோற்றம்: 03 செப்டம்பர் 1942 - மறைவு: 27 நவம்பர் 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்பட்டி, மஸ்கெலியா-நுவரெலியாவைச் சேர்ந்த திரு.சி.ராமசாமி கவுண்டர் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மஸ்கெலியா மவுசாகலை காலஞ்சென்றவர்களான சிக்கன் கவுண்டர்-சிக்காயி தம்பதியினரின் மகனும்,

அக்கரபத்தனை ஹோம்வூட் காலஞ்சென்றவர்களான ராமன்-பழனியம்மாள் தம்பதியினரின் மருமகன்,

பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி, சசிக்குமார் (அப்ஸரா பெஷன்-ஹட்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

புவனேஸ்வரன் (ஆர்த்தி ஜீவலர்ஸ்-புசல்லாவை), சுவர்ணதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பெருமாள் (தென்னிந்தியா), சோமசுந்தரம், லோகநாதன், லட்சுமணன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ராமானுஜம் (கமலா ஸ்டோர்ஸ்-அக்கரபத்தனை), சுந்தரலிங்கம் (ஆரியகம-ஹட்டன்), ராமச்சந்திரன் (திருகோணமலை) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பெருமாள் -பாப்பம்மாள், ராஜூ-காலஞ்சென்ற சுசிலாதேவி (இந்தியா) ஆகியோரின் சம்பந்தியும்,

கிஷோபரன், அனுசுருதி, சர்ஷாந், கவீணா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-32, மெண்டிஸ் மாவத்தை, ஹட்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-11-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 05:00)