திரு சின்னையா சிவநேசன்

சின்னையா சிவநேசன்

தோற்றம்: 27 டிசம்பர் 1978 - மறைவு: 17 செப்டம்பர் 2020

 யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவநேசன் அவர்கள் 17-09-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சின்னையா, காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
நாகராசா யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பகீரதி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சனா, சஞ்ஜை, சந்தோஷ், சத்தியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லெட்சுமணன், சின்னத்துரை மற்றும் சிவநாதன்(பிரான்ஸ்), சிவானந்தன், சீதாலெட்சுமி, பத்மநிதி, கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயலெட்சுமி, உமா, விஜயராகவன், நந்ததேவன், கண்ணன், கௌதமன், தமிழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாந்தன், திவாகர், தர்சிகா, சிந்துஜன், சியானி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

டிலக்‌ஷனா, டிலக்‌ஷன், வினோதன், சாணுஜா, நிதுஜன், ஜதுஷன், லேனுஷா, கீர்த்தன், கீர்த்தனா, ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 22 Sep 2020 3:00 PM - 5:00 PM
Wednesday, 23 Sep 2020 3:00 PM - 5:00 PM
Hospital Center Sud Francilien
40 Avenue Serge Dassault, 91100 Corbeil-Essonnes, France

கிரியை:-
 
Thursday, 24 Sep 2020 10:00 AM - 11:00 AM
Hospital Center Sud Francilien
40 Avenue Serge Dassault, 91100 Corbeil-Essonnes, France

தகனம்:-
 
Thursday, 24 Sep 2020 1:00 PM - 2:00 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France

தொடர்புகளுக்கு:-
 
சிவநாதன்(சுரேஸ்) - சகோதரர்
Mobile : +33753239495
Phone : +33950362547

சின்னையா - அப்பா
Mobile : +94 76 306 1297

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2020 09:46)