திருமதி. சின்னையா பூபதி
(மன்னாள் ஆசிரியை - அடம்பன் மற்றும் புன்னாலைக் கட்டுவன் மகாவித்தியாலயங்கள்)
மறைவு: 20 ஜூன் 2025
யாழ். புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா- Brampton னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னையா பூபதி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று தனது 97 வது வயதில் கனடாவின் பிராம்டன் நகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு - நன்னிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா (முன்னாள் அதிபர் - அடம்பன் மற்றும் புன்னாலைக் கட்டுவன் மகாவித்தியாலங்கள்) அவர்களின் துணைவியாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, பருமளம், பகவதி, கனகசபாபதி, கனகசிங்கம், செல்லமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ்குமார் (சிவகுமார்/ராகவன் - இலண்டன்), ஜெயகுமார் (கனடா), அம்பிகைகுமார் (சென்னை), பூமகள் (இலண்டன்), ரவிக்குமார் (இலண்டன்), நிர்மலகுமார் (கனடா), சதீஸ்குமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலா, ஜெயக்குமாரி, கவிதாஞ்சலா, அகிலன், நளாயினி, ராதை, சுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மைத்திரேயி, கௌசிகள், வஜிரன், திவ்வியா, அனோஷா, தர்மிஷா, சபரீஸ்வரன், ரானியா, அபிதா, காயத்திரி, காலஞ்சென்றவர்களான முகேஸ்குமார், சஜீவ் மற்றும் சாரிகா, கஜானன், அடசயா, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கியாராவின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-06-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 26-06-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை பார்வைக்கும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தொடர்ந்து திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
