Mr. Chinnaiya Sivagnasuntharam
Date of Birth: 12 December 1948 - Deceased: 30 September 2025
யாழ். குடாரப்பு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா வடக்கு - அனந்தர் புளியங்குளம் மற்றும் படித்த மகளிர் திட்டம் மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சிவஞானசுந்தரம் 30-09-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
உமாசுதன், லோஜினி, நிலாஜினி ஆகியோரின் தந்தையும்,
மகீசன், சசீதரன் ஆகியோரின் மாமனாரும்,
அபிராம், அக்சயா, அபிசா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இல- 121, படித்தமகளீர் திட்டம், மிருசுவில் என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 645 4415
www.tamilthakaval.org
