திரு. சின்னையா தியாகராஜா

(ஓய்வுபெற்ற வெளிக்கள உத்தியோகத்தர்)

சின்னையா தியாகராஜா

தோற்றம்: 12 ஏப்ரல் 1945 - மறைவு: 31 ஜூலை 2025

நுவரெலியா - பத்தனையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சின்னையா தியாகராஜா அவர்கள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற A. சின்னையா தேவர் - உடையம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சக்திவேல், ராஜேந்திரன், விஸ்வநாதன், அன்னமயில் ஆகியோரின் சகோதரரும்,

செந்தில்குமார், வசந்தமலர், மகேஷ்வரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

பரமநாதன், சசிகலா ஆகியோரின் மாமனாரும்,

பிரதீபன், பவித்ரன், திலிஷா, சிந்துஜா, கிஷாந்தி, சுவிதா, வருஷன், துஷ்யந்த், டிலு, காஷினி, பபி, குமரேசன், டில்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை அன்று ஹட்டன் இனோகா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 5:00 மணியளவில் உடலம் கொட்டகலை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)