Dr. Chinnakandu Sushiladevi
(வைத்தியர்)
Date of Birth: 22 September 1955 - Deceased: 03 December 2024
யாழ். கெருடாவில் காட்டுப்புலத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னக்கண்டு சுசீலாதேவி அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 01.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
