Mr Chinnakutty Aruchchunan
Date of Birth: 10 May 1943 - Deceased: 27 January 2024
யாழ். கல்லூரி வீதி, இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி அருச்சுனன் அவர்கள் 27-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
அருமைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இலட்சுமணன், தர்மலிங்கம், சண்முகேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, ஶ்ரீரமேஸ்வரன், ஶ்ரீரமணன், ஜீவனா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
இந்திரன், ஶ்ரீரஞ்சினி, நந்தினி, அருந்தவநாதன், டினேசிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிவேதா, நர்த்தனன், வருண், சகானா, சாகித்தியன், நர்மிதா, மதுமிதா, சாருஜன், அர்ச்சனா, அர்ச்சதன், அபிமன்யூ, கர்ச்சிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சன்விகன், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தனக்கிரியைகளுக்காக மட்டிவளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
