திருமதி. சின்னம்மா தம்பிப்பிள்ளை

சின்னம்மா தம்பிப்பிள்ளை

தோற்றம்: 11 பெப்ரவரி 1930 - மறைவு: 10 செப்டம்பர் 2025

யாழ். தென்மராட்சி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கச்சாய் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிப்பிள்ளை சின்னம்மா அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - கற்பகம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், மல்லிகாதேவி, சந்திரசேகரம், கமலாம்பிகை, மனோராணி, தனலட்சுமி, குணசேகரம், அருளானந்தம், கிருபானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கச்சாய் தெற்கு எறியால்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2025 04:00)