திருமதி. சின்னம்மா சிவசுப்ரமணியம்
தோற்றம்: 02 ஏப்ரல் 1950 - மறைவு: 06 நவம்பர் 2026
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, கல்வியங்காடு மற்றும் கனடா - Montreal யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சின்னம்மா சிவசுப்ரமணியம் அவர்கள் 06-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா - இராசமணி தம்பதியினரின் மருமகளும்,
சிவனேஷ்வரி, பரமசிவம், காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாஹினி (சுதா), சுரேஷ்குமார் (சுரேஷ்), சுதர்ஜினி (லதா), ராஜ்குமார் (ராஜ்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
உதயபானு (பானு), துஸ்யந்தினி ஆகியோரின் மாமியாரும்,
ரதுஜா, ஷனன், கிபிசன், அக்ஷனா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி சடங்குகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:30 மணி வரை Maison funéraire Rideau / Rideau Funeral Home (4275 Boulevard des Sources, Dollard-des-Ormeaux, CANADA, H9B 2A6) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுரேஷ்:- +1 514 928 6126
ராஜ்:- +1 438 496 1395
www.tamilthakaval.org
