திரு. சின்னப்பன் ஞானப்பிரகாசம் கபிரியில்

(உடையார்கட்டு மகாவித்தியாலய சிற்றூண்டிசாலை ஊழியர்)

சின்னப்பன் ஞானப்பிரகாசம் கபிரியில்

மறைவு: 23 மே 2026

முல்லைத்தீவு - உடையார்கட்டு தெற்கை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சின்னப்பன் ஞானப்பிரகாசம் கபிரியில் அவர்கள்  23-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சன்ற சின்னப்பு - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

பற்றிமா ரோஷி அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சன்ற குஜின் பேஜிதி, சகாயநாயகி, ஜோன்சன் (ஜோன்சன் வெல்டிங் சொப், உடையார்கட்டு, ஜூலி (பிரான்ஸ்), ஜோன் லோபஸ் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

சிவகுமார், நிரஞ்சன் (பிரான்ஸ்), மேரி நித்தியா, நிதர்சினி (சர்வோதயம், மன்னார்) ஆகியோரின் பாசமிக்கு மாமனாரும்,

லதுமிகா, தஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-05-2026 திங்கட்கிழமை பிற்பகல் மாலை 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, உடையார்கட்டு கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கலி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் உடையார்கட்டு கிறிஸ்து அரசர் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2026 00:00)