Mrs. Chinnathangam Vairamuthu
Date of Birth: 16 June 1940 - Deceased: 09 December 2024
யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், காரைதீவு - மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காப்புக்கார சோமசுந்தரம் (பாய்க்கப்பல் முதலாளி)-ரங்கநாயகி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
இரத்தின வடிவேல் (Dock Master- Colombo)-சின்னமாமயில் தம்பதியினரின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற Dr. வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
அல்லி அம்மாச்சியின் (தங்க இரத்தினம்) ஆசை பெறாமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சோதிலிங்கம், செல்வ விநாயகம், மாணிக்க விநாயகம், புவனேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருட்செல்வம் (தபால் அதிபர்), துரைச்செல்வம் (Clark) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற மகிந்தினி (ஆசிரியை - முல்லைத்தீவு, இந்தியா, அவுஸ்திரேலியா), இராமதாசன் (டென்மார்க்), குமுதினி (டென்மார்க்), அமுதினி (கனடா), Dr. இராமரெட்ணம் (சுபாஸ் - டென்மார்க்), கமிலினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
பரமசிவம் (ஆசிரியர் - முல்லைத்தீவு, இந்தியா, அவுஸ்திரேலியா), அசோதா (டென்மார்க்), அருளானந்த ராஜா (டென்மார்க்), லோகேஸ்வரன் (டென்மார்க்), கலைவாணி (டென்மார்க்), மகேந்திரன் (Marks - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துளசி, கரன், தீபன், அருண், நிலானி, தீரன், ஈழமி, செந்தூரன், தர்ஷினி, அபர்ணா, அமிர்தன், ஜனார்த்தனன், ஜனனி, இளங்கோ, இளவேணி, பிரவீன், சூர்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரகாஷ், லிடோ, நிவேதா, சுதர்ஷன், ஜெனித்தா, போபினா, தனுஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஓவியா, யாதவி, மேசன், ஏஞ்சல், ஜேசான், அஜெய் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
