Mr. Chinnathuri Balasubramaniam
Date of Birth: 29 November 1932 - Deceased: 08 May 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்துரை - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சின்னத்தங்காட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விக்னராஜா, பத்குணராஜா, சிவராஜா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகிருஷ்ணன் (அவுஸ்திரேலியா), ரதிகா (அவுஸ்திரேலியா), ராதாகிருஷ்ணன் (கனடா), தேவிகா (அவுஸ்திரேலியா), பிரபாகிருஷ்ணன் (அவுஸ்திரேலியா), ஜெயகிருஷ்ணன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகனா, சுஹந்தினி, ரோமேஷ், யாழினி, சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனேஸ்வரி, ஞானமலர், சத்தியவான், ராஜேஸ்வரி, நடராஜா, புஷ்பராணி மற்றும் செல்வரஞ்சிதம் (அவுஸ்திரேலியா), லீலாவதி (இலங்கை), காலஞ்சென்ற புஷ்பாரதி, ஜெகதாம்பிகை (பிரித்தானியா), சரோஜினிதேவி (இலங்கை), சாந்ததேவி (அவுஸ்திரேலியா), நவசீலி (அவுஸ்திரேலியா), மீனலோஜினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனார்த்தனா, அபராகிதன், கிருஷ்ணானந்த், விஜய்நாத், அமல்நாத், அன்னிதா, ஸ்டெஃபனி, ஹரிஷ், பிரியங்கா, திவ்யா, அஷ்வின், லக்ஷ்மன், ஒலிவியா, டான்யா, ஐரினா ஆகியோரின் பாசமிகு பேரனும், ஐலேஷ், ஐஷிகா, லோலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை மாலை 4:00 - 8:00 மணி வரையும், 28-05-2026 வியாழக்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் Glen Oaks Funeral Home & Cemetery (3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாலா (மகன்):- +61 403 166 466
ரகு (மகன்):- +1 416 617 5177
ரமேஷ் (மகன்):- +61 412 115 543
ஜெய் (மகன்):- +1 416 573 6593
ராணி (மருமகள்):- +61 414 191 011
சுஹந்தி (மருமகள்):- +1 416 624 5021
சுபா (மருமகள்):- +1 416 573 0002
www.tamilthakaval.org
