Late. Chinnavi Sivalatchumi
Date of Birth: 10 October 1954 - Deceased: 21 November 2026
திருகோணமலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். சின்னவி சிவலட்சுமி அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னவி - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவமணி, வெற்றிவேலாயுதம் ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
காலஞ்சென்ற வைரமுத்து, பரிமலாகாந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்திரோதயம், பத்மாவதி, ராதாகிருஷ்ணன், நாகசாந்தி ஆகியோரின் சிறிய தாயாரும்,
உமா, மோகன்ராஜ், தனராஜ் கமல்ராஜ், உஷா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
நாகேஸ்வரி, ரிஸ்வி, ஜிப்ரி ஆகியோரின் வளர்ப்பு தாயாரும் ஆவார்.
(பாசத்துடன் பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் )
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 626 0334
www.tamilthakaval.org
