திரு. சின்னையா பாலசுந்தரம்

சின்னையா பாலசுந்தரம்

தோற்றம்: 14 பெப்ரவரி 1938 - மறைவு: 01 டிசம்பர் 2020

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா நெடுங்கேணி, இலண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பாலசுந்தரம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசதிரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

குமணன், திருவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகராஜா, மற்றும் மதியாவர்ணம், திலகவதி , காலஞ்சென்ற பரமசாமி(பஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பானுமதி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மகுலசிங்கம் (தர்மா), ஜெயவீரசிங்கம்(ராசா), குணரட்ணசிங்கம்(துறை), காலஞ்சென்ற நவரட்ணசிங்கம்(சந்திரன்), வாசுகி(சக்தி), யோகமலர்(யோகா), கலைமகள்செல்வி(ரோசா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

வேந்தன், தருண், ரேவியன், சவண்யா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2020 திங்கட்கிழமை அன்று தற்போதைய அரச விதிகளுக்கு இணங்க நடாத்தப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Saturday, 05 Dec 2020 3:30 PM - 4:30 PM
Sunday, 06 Dec 2020 2:00 PM - 3:00 PM
Asian Funeral Care
Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN
 
கிரியை(Rituals):-
 
7 th December 2020 at 8.00AM to 9.30AM
Asian Funeral Care
35 Kenton Road
HA3 8DN
london UK
 
தகனம்(Cremation):-

7th December 2020 11.00 AM to 11.45 AM
Hendon Cemqtery & Crematorium
Holders Hill Road
London UK

தொடர்புகளுக்கு:-
 
வண்ணன் - மகன் Mobile : +44 740 171 0127
குமணன் - மகன் Mobile : +44 789 211 9045

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2020 07:48)