திரு. சின்னையா பஞ்சலிங்கம்
தோற்றம்: 09 ஆகஸ்ட் 1950 - மறைவு: 09 பெப்ரவரி 2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பஞ்சலிங்கம் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பாக்கியவதி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசதுரை, சுப்பிரமணியம், இலட்சுமியம்மா, நாகமுத்து, அமிர்தலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
வில்வராணி (வெள்ளையம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
ப.காண்டீபன் (டென்மார்க்), ப.பார்த்தீபன் (கனடா), ப.பிரதீபன் (பிரான்ஸ்), ப.லோகநாயகி (கௌசி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லீனா, ரதீஸ், ரஜீதா, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாற, சீலஸ், மலிக், பிரவின், பிரித்திகா, ரக்சி, ரக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
17th Feb 2021 8:30 AM
கிரியை:-
Wednesday, 17 Feb 2021 11:30 AM - 12:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
வில்வராணி - மனைவி Mobile : +33 98 175 9847
பார்த்தீபன் - மகன் Mobile : +1 437 244 9582
காண்டீபன் - மகன் Mobile : +45 71 44 7528
பிரதீபன் - மகன் Mobile : +33 75 354 1270
ரதிஸ் - மருமகன் Mobile : +33 61 377 7175
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2021 05:31)
