திரு. சின்னையா இராமதிலகம்

(இளைப்பாறிய உப அதிபர்- வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- யா/இராமநாதன் கல்லூரி, பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி)

சின்னையா இராமதிலகம்

தோற்றம்: 19 மார்ச் 1932 - மறைவு: 26 மே 2021

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராமதிலகம் அவர்கள் 26-05-2021 ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற  விமலேஸ்வரி அவர்களின்அன்புக் கணவரும்,

சஷிலேகா, உதிஷ்திரன், உமேஷ்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயசீலன், கமலினி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற அருணாசலம், மகாலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற நாகேஸ்வரி, அருட்சோதி, அமிர்தரட்ணம், தவமலர், தம்பிராஜா, விக்னேஸ்வரி, மகாதேவா, காலஞ்சென்ற கஜேந்திரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
உமா, காயத்ரி, அஷ்வினி, சஞ்சீவ், ஷ்வேதா, ஷ்ரேயா, பூர்ணா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 27 May 2021 1:15 PM - 1:30 PM
Rookwood Memorial Gardens and Crematorium
Memorial Ave, Rookwood NSW 2141, Australia
 
தொடர்புகளுக்கு:-
 
சஷி - மகள் Mobile :        +61 42 525 6377
உமேஷ் - மகன் Mobile : +61 43 536 1471

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2021 01:03)