திரு. சின்னையா ரமேஸ்வரன் (ரமேஸ்)

சின்னையா ரமேஸ்வரன் (ரமேஸ்)

தோற்றம்: 18 அக்டோபர் 1969 - மறைவு: 24 பெப்ரவரி 2021

யாழ். கோண்டாவில் கிழக்கு MS லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா ரமேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாபதி சின்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இராச இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரேணுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ரிதுஷன், ரிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
மோகன் (கனடா), அகிலா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
தன், ரமேஸ், சுரேஸ், ரமணி, சேகர், சுதாகர், சுமதி, குலநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கணேஸ், புஸ்பா, சுபாஜினி, பெனடிக், சிவபாமா, ஜெயனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
நிதேஸ், நிலக்‌ஷி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
 
சங்கவி, இன்மாறன், ரவீனா, சுவர்ணா, ரஜந், சாகித், ஆதித், வில்லியம், யூலியான், ரிசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 26 Feb 2021 10:30 AM - 11:30 AM
Saturday, 27 Feb 2021 10:30 AM - 11:30 AM
Sunday, 28 Feb 2021 10:30 AM - 11:30 AM
Tuesday, 02 Mar 2021 10:30 AM - 11:30 AM
Thursday, 04 Mar 2021 10:30 AM - 11:30 AM
Saturday, 06 Mar 2021 10:30 AM - 11:30 AM
Sunday, 07 Mar 2021 10:30 AM - 11:30 AM
Crematorium De villetaneuse- Des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம் :-
 
Tuesday, 09 Mar 2021 12:30 PM - 1:30 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
சின்னையா Phone : +94 21 22 27846
ரிதுஷன் Mobile : +33 78 207 8290   
ரமேஸ் Mobile : +33 76 764 2805   
சுதாகர் Mobile : +33 75 420 2738   
மோகன் Mobile : +1 416 859 0065   
சுதன் Mobile : +94 77 935 3032   
கணேஷ்M obile : +1 416 464 1341   
சேகர் Mobile : +41 78 898 2708   
ரமணி Mobile : +41 78 695 5889   
சுரேஸ் Mobile : +41 78 737 0809 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2021 12:33)