யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னையா (தெல்லிப்பழை, பன்னாலை) சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பொன்னுச்சாமி நாகரத்தினம் (மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணதேவி - குணம் (மானிப்பாய், லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா (லண்டன்), சர்மினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Michael Hodskinson (லண்டன்), ஜெயசிங் ஜெயேந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா (Mackwoods, கொழும்பு), செல்வலக்ஷ்மி (தெல்லிப்பழை பன்னாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் பொன்னுச்சாமி (மானிப்பாய்), ராஜதேவி (மணி- மானிப்பாய்) மற்றும் பத்மாவதி இரத்தினசிங்கம்(கனடா), சிங்கநாயகம் பொன்னுச்சாமி (மானிப்பாய்), சகுந்தலா சுந்தரலிங்கம் (கனடா), தெய்வேந்திரராஜா(ராசன்) பொன்னுச்சாமி (அளவெட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷா (லண்டன்), கபிரியல் (லண்டன்), ரோஹன் (லண்டன்), கிருஷ்ணன் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.
நேரடி ஒளிபரப்பு:-
Wednesday12th May 2021 at 12:00 PM
Meeting ID: 943 5898 9202
Passcode: 168106
Passcode: 168106
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பிள்ளைகள் Mobile : +44 208 958 4446
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2021 01:30)

