திரு. சின்னையா கணபதிப்பிள்ளை

சின்னையா கணபதிப்பிள்ளை

தோற்றம்: 05 ஜூன் 1936 - மறைவு: 24 பெப்ரவரி 2025

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா கணபதிப்பிள்ளை அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - காந்திமதி தம்பதியினரின் மருமகனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீசன் (அமெரிக்கா), வாசுகி (பிரித்தானியா), மாதுமை (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி (மகேஷ்), சிவபதம் மற்றும் கதிர்காமர் (இலங்கை), திலகவதி (கனடா), மீனாட்சி (மணி-அமெரிக்கா), கணநாதன் (இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், குமாரசாமி, வேலுப்பிள்ளை மற்றும் பாலாம்பிகை (அவுஸ்திரேலியா), சுகிர்தராணி (இலங்கை), காலஞ்சென்ற தணிகாசலம் பாலேந்திரா, வசந்தா வேலும்மயிலும் (இலங்கை), தமயந்தி மகாதேவன் (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும்,

சிவப்பிரியை (அமெரிக்கா), குணசீலன் (பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,

பவன் (பிரித்தானியா), இளங்கோ (அமெரிக்கா), கேசவன் (பிரித்தானியா), வாணி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-02-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் புலோலி தெற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10:30 மணியளவில் ஆணைவிழுந்தான் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***--------------------***

 

Mr.Chinniyah Kanapathipillai was born and lived in Puloly South, Srilanka and passed away peacefully on 24th February 2025.

He was the loving son of the late Kanapathipillai Chinnaiyah and late Vallipillai Chinnaiyah,

Son-in-law of the late Sinnaiyah Thanikasalam and late Kanthimathy Thanikasalam,

Beloved husband of Sarojini Kanapathipillai,

Loving father of Ketheesan (USA), Vasuki(UK), and Mathumai (USA),

Brother of late Parvathy (Mahes), late Sivapatham, Kathirgamar (Sri Lanka), Thilakavathy (Canada), Meenadchy (Mani, USA), and Kananathan (Sri Lanka),

Brother-in-law of late Rajaratnam, late Kumarasamy, late Veluppillai, Balambikai (Australia), and Sugirtharanee (Sri Lanka), late Thanikasalam Balendra, Vasantha Velummylum (Sri Lanka), and Dhamayanthi

Mahadevan (USA),

Father-in-law of Sivappiryai (USA) and Gunaseelan (UK),

Grandfather of Bavan (UK), Elango (USA), Kesavan (UK), and Vanni (USA).

The funeral rites will take place at his residence in Puloly South, Puloly on Thursday 27 February 2025. Rituals will start at 8:00 AM and finish by 10:30 AM. The cortege will leave the residence after the rituals to Aanaiviluthan cemetery for cremation

We request our relatives, friends and families to accept this notice

Informed by:- The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 04:45)