திருமதி. கிறிஸ்ரியன் கிறேஸ்மலர்
தோற்றம்: 01 ஆகஸ்ட் 1989 - மறைவு: 16 ஆகஸ்ட் 2022
மாதகலைப் பிறப்பிடமாகவும் நுணசை வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரியன் கிறேஸ்மலர் 16.08.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கிறிஸ்ரியன் யேசுமலரின் அன்பு மகளும்,
றொபின்சன் நிறோசன் மற்றும் நிறோசாவின் அன்புச்சகோதரியும்
சகாயரூபியின் அன்பு மைத்துனியும்,
அபிஷேக் அஸ்வினின் அத்தையுமாவார்.
அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மாதகல் புனித செபஸ்தியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2022 08:00)
