Mrs. Chithiravadivu Narayanan

Chithiravadivu Narayanan

Date of Birth: 07 May 1937 - Deceased: 25 May 2026

கொழும்பு -13. கன்னார்தெருவை வசிப்பிடமாக கொண்டிருந்த திருமதி. சித்திரவடிவு நாராயணன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புசல்லாவை திரு.திருமதி ராமசாமி ஆச்சாரி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற நாராயணன் ஆசாரி அவர்களின் மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை றேமன்ஸ் (Raymond) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2026 00:00)