திருமதி. சித்திரகலா சுமணதாசா

சித்திரகலா சுமணதாசா

தோற்றம்: 17 செப்டம்பர் 1967 - மறைவு: 25 பெப்ரவரி 2025

இலங்கையைப் பிறப்பிடாமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சித்திரகலா சுமணதாசா அவர்கள் 25 -02-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் கணவரையும், பிள்ளையையும், பேரப்பிள்ளைகளையையும் விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார்.

In loving memory of 

Chithrakala Sumanathasa

Funeral:-

Fawkner Memorial Park

(Cordell Chapel)

Wednesday 5th of March 2025 [2:30 PM]

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2025 21:19)