Mrs. Chitradevi Ranganathagopal

Chitradevi Ranganathagopal

Date of Birth: 26 September 1953 - Deceased: 04 November 2023

யாழ். பருத்தித்துறை பத்திரகாளி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஶ்ரீனிவாசநகர், திருச்சி, இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திராதேவி ரங்கநாதகோபால் அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிதாம்பரம் வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ரங்கநாதகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,

ஶ்ரீரங்கநாதன், சிவகாமசுந்தரி, சிதம்பரநாதன், கந்தசாமி, ஶ்ரீராமநாதன், யோகநாதன், ஆறுமுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்

சகோதரா்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2023 04:00)