திருமதி சித்திரா சுரேஸ்(செல்வம்)

சித்திரா சுரேஸ்(செல்வம்)

மறைவு: 08 ஜூன் 2024

யாழ் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் அரச தொடர்மாடி கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சித்திரா சுரேஸ்(செல்வம்) அவர்கள் 08-006-2024ம் திகதி சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் ஜீவரட்ணம் சுரேஸ்(சைவமங்கையர் கழகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவசம்புசொர்ணலக்ஷ்சுமி தம்பதியரின் ஏகபுதல்வியும்,
 
நிதிபன்(சுங்கத்திணைக்களம்), திவ்யன்(IOM-UN Migration) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
லக்ஷ்மி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-06-2024ம் திகதி சனிக்கிழமை பிற்பகல்  500 மணி முதல் No.06 N Block Bambalapitiya Flats, Colombo-04) இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 130 மணிக்கு பொரளை இந்து மயானத்திற்கு எடு்த்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2024 06:22)