திருமதி கிறிஸ்ரபெல் கனகமணி செல்வநாயகம்
தோற்றம்: 09 ஜூலை 1940 - மறைவு: 19 அக்டோபர் 2020
யாழ் மானிப்பாயில் பிறந்து அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்து வந்த திருமதி. கிறிஸ்ரபெல்
கனகமணி செல்வநாயகம் அவர்கள் 19 ஒக்டோபர் 2020 அன்று அமைதியாக இவ்வுலகை
விட்டுப் பிரிந்து கர்த்தர் இயேசு கிறிஸ்த்துவிடம் சரணடைந்தார்.
“For to me, to live is Christ and to die is gain.”
-Philippians 1:21
அன்னார் திரு. திருமதி T. N. தம்பிராஜா தம்பதிகளின் அருமை மகளும்,
திரு. திருமதி அங்கிடெல் செல்வநாயகம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற திரு. W. B. செல்வநாயகம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
கிறிஸ்ரோபர் ஜனகன் செல்வநாயகம் (பேர்த், அவுஸ்த்ரேலியா), பேராசிரியர் ஜோசப் பிருந்தாபன் செல்வநாயகம் (அடலெய்ட், அவுஸ்த்ரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரொஷாணி (பேர்த்), டாக்டர். கிறிஷாந்தி (அடலெய்ட்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கிறேஸ் தவமணி சுப்பிரமணியம், காலஞ்சென்ற மனோரஞ்சிதமலர் அருள்பிரகாசம், காலஞ்சென்ற திரு. T. சுந்தரராஜா, டாக்டர். T. சிங்கராஜா (ஓய்வுபெற்ற RMP, கனடா),
திருமதி. பொன்மணி செல்வராஜா, T. துரைராஜா, T. இரத்தினராஜா (கனடா), T. அரியகுணராஜா (அளவெட்டி)ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இத்தகவல் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தரப்பட்டுள்ளது.
COVID கட்டுப்பாடுகளுக்கமைய 150 பேர் மட்டுமே இறுதிச் சடங்குகளில் பங்குபற்றலாம். பங்குபற்ற விரும்புவோர் கீழேயுள்ள இணையத்தளம் மூலம் பதிவு செய்யவும்.
https://www.eventbrite.com.au/...
பங்குபற்ற முடியாதவர்கள் கீழேயுள்ள இணையத்தளம் மூலம் நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம் www.vimeo.com/470837149/7cfa3ff8a9
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
திருப்பலி:-
Monday, 26 Oct 2020 1:00 PM - 3:00 PM
Charles Berry & Son Pty Ltd
200 Magill Rd, Norwood SA 5067, Australia
நல்லடக்கம்:-
Monday, 26 Oct 2020 3:30 PM
Centennial Park Cemetery
760 Goodwood Rd, Pasadena SA 5042, Australia
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2020 06:05)
