திரு கிறிஸ்துதாசன் பவுலப்பர்

கிறிஸ்துதாசன் பவுலப்பர்

தோற்றம்: 01 பெப்ரவரி 1948 - மறைவு: 17 ஜூன் 2022

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்துதாசன் பவுலப்பர் அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பவுலப்பர் மேரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் Toulouse தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- சண்முகநாதன் ஜெசி - சகோதரி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2022 08:00)