Mrs. Christine Navaratnam
Date of Birth: 16 September 1941 - Deceased: 10 December 2024
யாழ். பண்டத்தரிப்யைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறிஸ்ரின் நவரட்ணம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம்-பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு-பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளப்பு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
லோறன்சியா (செல்வா), சிக்பிறிட் (வரதன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,
கொட்வின், சோபியா ஆகியோரின் அன்பு மாமியும்,
கிளாடியா, கிளட்வின், ஜெனிவி, ஏடென், அன்ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா (செல்வம்), காலஞ்சென்ற இராசநாயகம் (துரை) ஆகியோரின்அன்புச் சகோதரியும்,
ரூபி ஜேசுதாசன், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் ஜெயரட்ணம், பிலோமினா(தவமணி) இராசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற குணரட்ணம், யோகரத்தினம்(தங்கம்), ஜீவரத்தினம்(தவம்), ராசரட்ணம், புஷ்பரத்தினம், ஜெயரட்ணம் (ராசன்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 8:00 மணி வரை Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்படும்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
www.tamilthakaval.org
