திருமதி. கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா
(Retired Government Servant of Probational Childcare Department)
தோற்றம்: 22 ஏப்ரல் 1934 - மறைவு: 19 ஜூலை 2024
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கு Church Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சாவகச்சேரி மட்டுவில்லைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லயனல் இராசையா தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கிறிஸ்ரி (கனடா), ஏஞ்யலின் (கனடா), மில்றோய் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காமினி (கனடா), யுஜின் (கனடா), சுமித்திரா (இலங்கை) ஆகியோரின் மாமியாரும்,
தேனுக்கா, சிந்துக்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
காலஞ்சென்ற தவமலர் தேவதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தேவதாசன், நேசராணி பிடில், ஜெகநாதன், செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கிருபாநிதி பவசிங்கம், சாந்தி வல்லிபுரம் மற்றும் திருசுதன், தயாகரன், அருள்வதி சுசந்தராஜ் ஆகியோரின் மச்சாளும்,
ரஞ்சனா சாமுவேல், சுகந்தி விஜயகுமார், காலஞ்சென்ற றெஜினோல்ட், ஜோய், தேவதாஸ், ஜெயந்தி ஆனந்தன், வனஜா வில்லியம்ஸ், சுகந்தி டில்குமார், ஜெபா, நந்தினி சுரேஸ், ஜோய், பிறிசி, நோயல் ஆகியோரின் அன்பு சித்தியும் மாமியும்,
திஷோன், யெஹூரன், ஆகாய், ஆதினா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரையும், 27-07-2024 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதி ஆராதனைகள் 10.00 மணி முதல் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
