Mr. Christy Angelo Pathmarajah Retnasingham
(ஓய்வுபெற்ற வரவு செலவு கட்டுப்பாட்டாளர்)
Date of Birth: 24 October 1941 - Deceased: 03 January 2025
யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிரிஸ்டி ஆஞ்சலோ பத்மராஜா ரெட்ணசிங்கம் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பால்தசார் ரெட்ணசிங்கம் - நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சுவாம்பிளை அந்தோனிப்பிள்ளை - ருக்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மரியராணி ரஞ்சினி அவர்களின் அருமை கணவரும்,
மரினோ ஜெகன் (அவுஸ்திரேலியா), மரிஷா வீணா எட்ரியானோ (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்ஷியா ரெட்ணசிங்கம், கிம் எட்ரியானோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரெஜினால்ட் செல்வராஜா (கனடா), காலஞ்சென்ற ஜெரால்ட் விக்னராஜா, காலஞ்சென்ற கொட்பிரி தர்மராஜா, மரினா யோகராணி விக்னராஜா (பிரித்தானியா), மேபிள் ஆனந்தராணி அம்பலவாணர் (இலங்கை), நிக்கலஸ் தவராஜா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகமணி, அமிதா சிம்சன், ராணி, ஜோசப் விக்னராஜா, காலஞ்சென்ற ஜேகராஜா அம்பலவானர் மற்றும் பெனோ ஆகியோரின் அன்பு மச்சானும்,
ரொபின், ரோய், ரொஷானா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஜாக்கி, அமாலி, ஷரன், கிரிஷான், ரிச்சர்ட், செட்ரிக் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜூடி, ரோவினா, ஜெனின், மார்க், அமண்டா, அமீலியா, டினுஷா, டிஷான், ஜெஷானா, சப்ரீனா, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்ஷன், ஆர்யா, அனிஷா, இவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 13-01-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் Rookwood General Cemetery (1 Hawthorne Ave, Rookwood NSW 2141, Australia) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
