திரு. கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

தோற்றம்: 01 ஜனவரி 1952 - மறைவு: 21 மே 2026

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிறிஸ்ரி ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர் - திரேசா தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குலநாயகம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமகுலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரேசா, எவரெல்டா, ராகுல்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரியன் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும்,

Fr. ஜெயகுமார், ரட்ணகுமாரி, ஜீவகுமார், ஜெயகுமாரி, றெக்ஸ், நிமலகுமார், கிறிசாந்தா ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

ராஜகுலேஸ்வரா, குலேஸ்வரதேவி, குலேஸ்வரகுமார், நாயகேஸ்வரா, ஈஸ்வரநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-05-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Marguerite d’Youville Parish (2490 Sandalwood Pkwy E, Brampton, ON L6R 3A4, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2026 00:00)