திரு. கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம்

கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம்

தோற்றம்: 19 நவம்பர் 1935 - மறைவு: 26 நவம்பர் 2020

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa ஐ வதிவிடமாகவும் கொண்ட கிளமன்ற் பீலிக்ஸ் செல்வரட்ணம் அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பீலிக்ஸ் இராசையா, மங்களம் தம்பதிகளின் மூத்த புதல்வனும்,

காலஞ்சென்ற சீவரட்ணம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சோபா அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
மேவின் அவர்களின் அன்பு மாமனாரும்,
 
துரைறாஜா(மங்களம்), காலஞ்சென்ற ஜீவரட்ணம்(ஜெயரோஸ்), பிறிஜ்ஜிட்(ஜெகநாதன்), யோகரட்ணம்(பற்றிமா), மரினா(ஞானானந்தன்), பவளம்(றெஜினொல்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
றொபேட்டா, வில்கின்சன், சாம்சன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 01 Dec 2020 4:00 PM - 9:00 PM
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
 
நல்லடக்கம் :-
 
Wednesday, 02 Dec 2020 9:00 AM - 11:00 AM
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
மனோ - மனைவி Mobile : +1 873 288 6005   
சோபா - மகள் Mobile : +1 613 762 0586   
மேவின் - மருமகன் Mobile : +1 613 769 1315  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2020 05:38)