திரு. குமாரசாமி கதிர்காமநாதன்

குமாரசாமி கதிர்காமநாதன்

தோற்றம்: 17 டிசம்பர் 1932 - மறைவு: 24 ஜூலை 2026

யாழ். புலோலி தெற்கு கலையாவத்தை புற்றனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne, Victoria, தெற்கு ஆப்பிரிக்கா Zambia, Zimbabwe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி கதிர்காமநாதன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமர் குமாரசாமி, லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

சேனாதிராஜா, ஜெகநாதன், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான நடராஜசுந்தரம், சிதம்பரப்பிள்ளை மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குந்தவை, செந்தூர்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மராஜ், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், பவகுகன், ஹிமாலினி, ஹரிபிரியா, எலிசபெத் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரிஷி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 Mr. Coomarasamy Kathirgamanathan was Born in “Kalayawattai”, Puttalai, Puloly South, Puloly, Sri Lanka, Passed away in Melbourne, Victoria, Australia, southern Africa Zambia, Zimbabwe.

He was devoted Husband of Inthumathy.

Proud Son of Late Kathirgamar Coomarasamy and Lakshmipillai.

Loyal Brother of Senathirajah, Jeganathan, Kamalambikai, Late Nadarajasundaram, Late Sithamparapillai and Palasubramaniam.

Dearest Father of Kunthavai and Sendurkumaran.

Treasured Father-in-law of Pathmaraj and Anusha.

Loving Grandfather of Pranaven, Bavaguhan, Himalini, Haripriya and Elizabeth.

Cherished Great grandfather of Rishi.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
 
நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Sunday, 26 Jul 2026 9:00 AM - 12:00 PM
    The Grand on Princes Reception Centre 2251 Princes Hwy Service Rd, Mulgrave VIC 3170, Australia

தொடர்புகளுக்கு
பத்மராஜ் - மருமகன் Mobile : +61 41 040 7881
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

In Loving Memory of 

Coomarasamy Kathirgamanathan

 

Devoted Husband of Inthumathy

Proud son of late Kathirgamanathan Coomarasamy and Lakshmipillai,

Loyal Brother of Senathirajah, Jeganathan, Kamalambikai, Nadarajasundaram, Late Sithamparapillai and Palasubramaniam

Dearest Father of Kunthavi and Sendurkumaran,

Treasured Father in law of Pathmaraj and Anusha,

Loving Grandfather of Pranavan, Bavaguhan, Himalini, Haripriya,  and Elizabeth,

Cherished Great grandfather of Rishi.

 

Funeral:-

Sunday 26th July 2026

Time: 9:00 AM - 12 PM

Location:-

2251 Princes Highway, Mulgrave(The Grand on Princes)

 

Contact:  Raj, Anusha


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/07/2026 16:19)