திரு கிறிஸ்சோஸ்ரம் றோசாயிறோ எதிர்மன்ன சிங்கி
தோற்றம்: 22 ஏப்ரல் 1944 - மறைவு: 18 ஏப்ரல் 2020
மன்னாரைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சஞ்சுவான் கோயிலடியை வதிவிடமாகவும் பாரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு கிறிஸ்சோஸ்ரம் றோசாயிறோ எதிர்மன்ன சிங்கி அவர்கள் சனிக்கிழமை 18-04-2020ம் திகதி அன்று லண்டனில் காலமானார்.
அன்னார்,காலம் சென்ற திரு.திருமதி றோசாயிறோ எதிர்மன்ன சிங்கி எம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலம் சென்ற திரு.திருமதி விக்டர் கிளாறம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலம் சென்ற திருமதி பிறிசில்லா கிறிஸ்சோஸ்ரம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப்(பிரான்ஸ்),பிரேமி(இலண்டன்)ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
அன்னபூவதி(இலங்கை),ஜெயவதி(பிரான்ஸ்),செல்வவதி(இலங்கை)புனிதவதி(இலண்டன்),
யோகானந்தம் ஸ்ரனிஸ்லஸ் எதிர்மன்ன சிங்கி(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயபாரதன்(பிரான்ஸ்),றிசாந்தினி(பிரான்ஸ்),ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிழினி,அதிசயன்,பூர்விகா,காலியன்,இலக்கியா,ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
கிளறேன்ஸ் சேவியர்(பிரான்ஸ்) ஜோன் கிறிஸ்ரி(இலங்கை) கபிரியேல் செல்லத்துரை(இலங்கை),
ஜேம்ஸ் இராசதுரை (இலங்கை),சிறில் சேவியர் (இலங்கை),நவஜெகா ஸ்ரனிஸ்லஸ்(இலணடன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் LONDON RUISLIP,BREAKSPEAR CREMATORIUM,BREAKSPEAR ROAD,
RUISLIP,MIDDLESEX HR4 75J என்னும் முகவரியில் 20-05-2020ம் திகதி புதன்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் :-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பிரதீப்(மகன்) : + 33 14 830 1055
யோகானந்தம்(ஸ்ரனிஸ்லஸ்,சகோதரன் ): +44 798 566 992
ஜெயபாரதன்(மருமகன்): +33 66 921 4120
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2020 00:35)
