திருமதி. D.M.A. ஞானசுந்தரி
தோற்றம்: 13 அக்டோபர் 1965 - மறைவு: 22 ஜூலை 2025
ஓம் விராட்டி விஷ்வ பிரம்மன்னே நமஹ!
இல-127, 2ம் வட்டாரம் களுதாவளை. மாத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. D.M.A. ஞானசுந்தரி அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-07-2025 புதன்கிழமை அன்று மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் களுதாவளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
