திருமதி. டயானா சந்திரகலா ருபேந்திரா

(முன்னாள் - AMI Montessori Teacher)

டயானா சந்திரகலா ருபேந்திரா

தோற்றம்: 26 டிசம்பர் 1971 - மறைவு: 09 அக்டோபர் 2024

கொழும்பு-வத்தளையைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி (40/1/1, பாடசாலை வீதி, கொழும்பு-03) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. டயானா சந்திரகலா ருபேந்திரா அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து சின்னமுனியாண்டி-செல்வராணிதம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்-நித்தியலெச்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ருபேந்திரா (Rupa Trading-Colombo-11) அவர்களின் அன்பு மனைவியும்,

உதேஸ்கர்,சிவாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டேவி மோகனசுந்தரம் அவர்களின் அன்பு சகோதரியும்,

ஜிவேந்திரா அவர்களின் மைத்துனியும்,

மிச்செல்லின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 10-10-2024 காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2024 04:00)