Mr. Danash Thanabalasingam

(Ryerson University Aerospace Engineer graduate and Masters in Aerospace Design Management, Senior Certification Engineer - Bombardier Inc, De Havilland Canada, Universal Hydrogen Co, Los Angeles, US)

Danash Thanabalasingam

Date of Birth: 25 July 1991 - Deceased: 08 July 2025

கனடா - Toronto வைப் பிறப்பிடமாகவும், Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தனேஸ் தனபாலசிங்கம்  அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை - நாகமுத்து தம்பதியினர், யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - வள்ளியம்மை தம்பதியினர் அன்புப் பேரனும்,

தனபாலசிங்கம் (குரு- Finastra Canada) - தவமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,

தர்சிகா அவர்களின் அன்பு அண்ணாவும்,

காலஞ்சென்ற ஆதியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் - இந்திராணி, சிவானந்தம் (செல்வம்) - ஞானாமிர்தம், அரியநாயகம்- சரஸ்வதி, சிறிகுமரன் - பாக்கியலக்ஸ்மி, காலஞ்சென்ற நடராசன் - வசந்தா, கைலாசபிள்ளை (கிளி) - அமிர்தம், நாகராஜா (மணி- Skyroute Travel Services) - சிவசொரூபா, செல்வநாயகம் (White- Skyroute Travel Services) - வாசுகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

குலசிங்கம் (குலா- CIBC Bank)-புவனேஸ்வரி, பரமசிவம் (சிவம்/சிவா- Lowfare Travels, SP Income Tax services)- ரஞ்சினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தவராணி, பாஸ்கரன், தவரூபன், செந்தூரன், கவிதா, தயாளன், சீராளன், பிரதீப், சுகிர்தா, ஞானேஸ்வரன், நிரோசன், சாருஜன், அஞ்சு, வானதி, சேந்தன், சுரேம், சுரேகா, சாலினி, சிந்துஜா, காயத்திரி, ஆரபி, விபூசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற முகுந்தன், நிஷாந்தன், பிரதீபா, சுரேகா, சிந்துஷா, இலக்கியா, இனியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-07-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2025 04:00)