யாழ். நரந்தனையை பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறை கரம்பொன், ஜேர்மனி - Breman ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரன் மரியநாயகம் டனீசியஸ் அவர்கள் வியாழக்கிழமை 20-11-2025 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற டனீசியஸ் - எலிசபெத் (பொன்றோஸ்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
கேட்ரூட் (மேபிள்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள், அனிற்றா ,சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜந்தா, சரவணன் ஆகியோரின் மாமனாரும்,
அன்றூ, சருஜன்,சாதனா, அஸ்வின், அற்புதன், இனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெயமணி, காலஞ்சென்றவர்களான பெனடிற், ஜோஜ், அன்ரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்காக:-
24th November, Monday [1 pm-4 pm]
25th November, Tuesday [1 pm-4 pm]
26th November, Wednesday [8 am-9:30 am]
@
Held at GE-BE-IN, Korn Straße 217, 28201 Bremen, Germany
இறுதி ஆராதனை நல்லடக்கம்:-
26th November, Wednesday, 10 am onwards
Held at Walle Friedhof Kapelle, Im Freien Meer 32, 28219 Bremen, Germany
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

