செல்வன். டானியல் அமலதாஸ்
தோற்றம்: 24 செப்டம்பர் 2005 - மறைவு: 21 ஆகஸ்ட் 2025
"இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்"
(யோவான் 11:25)
கனடா - Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் டானியல் அமலதாஸ் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாசில் பஸ்தியாம்பிள்ளை - திரேசம்மா பாசில் தம்பதிகள், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் - ஜோசப் மரியதாஸ் தம்பதியினர்களின் அன்புப் பேரனும்,
அமலதாஸ் மரியதாசன் - ஜூடின் பாசில் தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜெசிக்கா, ரெபேக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆன்டனி பசில், அல்போன்ஸ் மரியதாஸ், பால், தாஸ், ராஜன், சுதாகர், ஜெராட், பிரதீபன், ஜெமில் ஜெகதீபன், வால்டர், கில்பர்ட் ஜெகதீபன், ஜோசப் வாஜித், செல்வன் நடராஜா, டால்சி பிரேமினி, மஞ்சுளா, செல்வி, சித்திரா, அமலதாஸ் பெர்னாண்டோ, றஜனி, பால் ஜான்சன், இந்துமதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கலைச்செல்வன் ரோஷனி, கலைச்செல்வன் சார்லஸ் றோஹேசன், கலைச்செல்வன் ஜோஹிதா சாரா, துஷ்யந்தன் ஜேக்கப், மாலதி, ரேச்சல் மேத்யூ, ஆண்ட்ரியா, நிமல், நளின் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
